
வெண்ணியின் புலி - பாகம் 1
கூண்டுக்குள் புலி
Part 1 of வெண்ணியின் புலி
🎉 80% off — launch offer till 31 Dec 2026
📖 Read Chapter 1 free
No sign-up needed — pay and start reading.
Pay by UPI, card or net banking — cards from any country accepted. Read instantly on any device.
வெண்ணியின் புலி — பாகம் 1: கூண்டுக்குள் புலி
சங்க காலச் சோழ நாட்டின் இளவரசன் கரிகாலனின் கதையின் முதல் பாகம் இது. உறையூர் அரண்மனையில் ஒரு ஆற்றுப் பெருக்கு நாளில் தொடங்கி, அரச சூழ்ச்சியும் துரோகமும் நிறைந்த சிறைவாசம் வரை இந்தப் பாகம் பயணிக்கிறது. பட்டினப்பாலை, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நாவல் இது. மூன்று பாகங்களில் வெளிவரும் தொடரின் முதல் பாகம்.
| Language | Tamil |
| Length | 34 chapters · about 270 pages |
| Published | 24 Nov 2026 |
| Publisher | MAK Publication |
Contents
- புலிக்கொடி பறக்கிறது Free
- தந்தையின் மௌனம்
- குதிரைக் கொட்டிலின் ரகசியம்
- வேட்டை
- நஞ்சா - நோயா
- அரசன் இறந்தான்
- நான் ஒரு காவலாளி
- சாணி அள்ளும் வேலை
- பாட்டியின் கதை
- இரவின் திட்டம்
- கூடல் நகரம்
- இருபத்திமூன்று கோடுகள்
- ஆற்றங்கரையில்
- கொல்லக் கூடாது
- முதல் பயணம்
- கல்லரண்
- வெண்ணி
- ஏறு தழுவுதல்
- சிம்மாசனத்தின் நிழல்
- இருளில் ஒரு குரல்
- நாங்கூர்
- நீர்
- வஞ்சி நகரம்
- மற்போர்
- ஒரு ஆணை தெற்கே
- புலி
- திரும்பிய நண்பன்
- பொருள்
- பதினாறு வயது
- கூட்டணி
- மாளிகை
- கடைசி இரவு
- நெருப்பு
- கரிந்த கால்



